‘குயின்’ படத்தின் ரீமேக்கில் நடிக்கும் திரிஷா…!

கங்கனா ரணாவத் நடிப்பில் விகாஷ் பால் இயக்கிய இந்திப் படம் ‘குயின்’. படம் வெளியாகி எல்லாதரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இதன் ரீமேக் உரிமையை இயக்குநரும் நடிகருமான தியாகராஜன் வாங்கினார். ஹீரோயினை மையமாகக் கொண்ட இப்படத்தில் நடிக்க ஹன்சிகா, நயன்தாரா, சமந்தா போன்ற பல முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.தற்போது இப்படத்தில் நடிக்க த்ரிஷா சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை. ‘குயின்’ ரீமேக்கில் த்ரிஷா நடிக்க 1.20கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

த்ரிஷா நடித்த ‘பூலோகம்’ படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. தற்போது, கௌதம் மேனன் இயக்கும் அஜித் நடிக்கும் படத்தில் த்ரிஷா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago