கொசுக்களின் மூலம் பரவும் கொடிய காய்ச்சல் நோயான மலேரியாவால் ஆப்பிரிக்காவின் மிகவும் ஏழ்மையான பகுதியான சஹாரனில் மட்டும் ஒரு ஆண்டுக்கு 6 லட்சம் பேர் பலியாகின்றனர்.இந்நிலையில், ஜி.எஸ்.கே தயாரித்துள்ள ஆர்.டி.எஸ்.-எஸ். மருந்து ஐரோப்பிய யூனியனுக்கு வெளியே பயன்படுத்துவதால் ஐ.நாவின் உலக சுகாதார மையம் மற்றும் ஐரோப்பிய மெடிசின்ஸ் ஏஜென்சியின் தரச்சான்று அனுமதி பெற்ற பின்பே உபயோகத்திற்கு வெளியிடப்படும்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல் அறிஞர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆராய்ச்சி, கடும் உழைப்பினால் தற்போது இந்த மருந்து கண்டறியப்பட்டுள்ளதாக ஜி.எஸ்.கே நிறுவனம் தெரிவித்துள்ளது.ஐரோப்பிய மெடிசின்ஸ் ஏஜென்சி இந்த மருந்திற்கு உரிமம் தந்துவிட்டால் 2015 ஆம் ஆண்டிற்குள் உபயோகத்திற்கு கொண்டு வர பரிந்துரை செய்யப்படும் என உலக சுகாதார மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே