நானும் அனிருத்தும் சைல்ட்வுட் பிரண்ட்ஸ். ஒரே ஸ்கூல், காலேஜ்ல படிச்சோம் சேர்ந்தே ஊர் சுற்றுவோம். அனிருத்தோட தங்கை கல்யாணத்துல அத்தனை வேலையையும் நான்தான் இழுத்து போட்டு செஞ்சேன். அதை கவனிச்ச தனுஷூக்கு என்னை பிடிச்சிருந்தது. அனிருத்தும் இவன் நடிக்க ஆசைப்படுறான் உங்க தயாரிப்புல ஒரு சான்ஸ் கொடுங்கன்னு ரெக்கமண்ட் பன்னினார். தனுஷ் உடனே நான் நடிக்கிற ஒரு படத்துல ஹாண்ட்சமான வில்லன் கேரக்டர் இருக்கு பண்றீங்களானு கேட்டார்.
தனுஷ் படத்துல சின்ன கேரக்டர்னாகூட நடிக்கலாமே டக்குன்னு ஓகே சொல்லிட்டேன். வேலையில்லா பட்டதாரி சான்ஸ் கிடைச்சது இப்படித்தான். இப்போ தியேட்டர்ல எல்லோரும் என்னை திட்டினாலும் பின்னாடி நான் ஹீரோவா நடிக்கும்போது பாராட்டுவாங்கன்னு நம்புறேன். காலேஜ்ல நடிக்கிறப்போ ஆங்கில நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். அனுபம் கேரின் நடிப்பு ஸ்கூல்ல படிச்சிருக்கேன். டான்ஸ், பைட் கத்துக்கிட்டிருக்கேன். முழுமையான ஹீரோவா நிச்சயம் வருவேன். என்கிறார் அமிதாஷ்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே