மழையில் கவர்ச்சி நடனமாடிய நடிகை மோனிகா!…

சென்னை:-குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் மோனிகா. அதன்பிறகு ‘அழகி’ படத்தில் குமரியாக நடித்திருந்தார். பின்னர் சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் படங்கள் வெற்றி பெறவில்லை. அதனால் தனது குடும்ப இமேஜை உடைத்துவிட்டு ‘சிலந்தி’ என்ற படத்தில் கவர்ச்சி பிரளயமாய் வெடித்து சிதறினார் மோனிகா.

அந்த படம் ஓரளவு ஓடினபோதும், மீண்டும் மோனிகாவுக்கு சினிமாவில் பெரிய தேக்கநிலை. அதனால் சிறிய வேடங்களிலும் நடித்து வந்த அவர், சமீபத்தில் முஸ்லீம் மதத்துக்கு மாறினார். அதோடு, மதம் மாறி விட்டதால்தான் சினிமாவில் நான் நடிக்கவில்லை என்றும் செய்தி வெளியிட்டார் மோனிகா. இந்நிலையில, அவர் கடைசியாக நத்த நதிகள் நனைவதில்லை என்ற படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்த படததில் புதுமுக நடிகர் ப்ரணவ் என்பவருககு ஜோடியாக நடித்துள்ளார் மோனிகா.

இந்த படத்தில் அவர் ஹோம்லியான கெட்டப்பில் நடித்திருந்தபோதும், ஒரு பாடல் காட்சியில் மழையில் நனைந்தபடி கிளாமர் ஆட்டம் போட்டுள்ளார் மோனிகா. தொப்பலாக நனைந்து கொண்டு அவர் ஆடியிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago