இந்த நூலுக்காக மோடி எழுதியுள்ள உரையில், ‘இந்தியாவில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை சீன நண்பர்கள் அறிந்து கொள்ள இந்த நூல் உதவும்’ என நம்புவதாக கூறியுள்ளார். மேலும் இந்த நூல், சமகால இந்தியாவின் வாசலாகவும், புரிந்துணர்வு மற்றும் தோழமைக்கு திறவுகோலாகவும் அமையும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புத்தகத்தை நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியிடம், நூலாசிரியர் தருண் விஜய் வழங்கினார். அப்போது மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி மற்றும் வெங்கையா நாயுடு ஆகியோர் உடனிருந்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே