eniyatamil.com
நடிகர் சூரிக்கு எதிர்ப்பு தெரிவித்த சூர்யா ரசிகர்கள்!…
சென்னை:-‘அஞ்சான்’ படத்தின் பாடல்கள் திரையீடு, டிரைலர் திரையீடு இவற்றோடு சத்தமில்லாமல் இசை வெளியீட்டையும் நடத்தி முடித்துவிட்டார்கள். விழா நடைபெற்ற சத்யம் திரையரங்கினுள், ஐந்தடிக்கு ஒரு …