இந்நிலையில், கன மழை மற்றும் புயல் காற்றுக்கு இடையில் தட்டுத்தடுமாறி வந்த விமானத்தை மகாங் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க விமானி முயன்றார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையைவிட்டு விலகி வெளிப்பகுதியில் உள்ள வீடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில், 51 பேர் இறந்துவிட்டதாகவும் 7 பேர் காயமடைந்ததாகவும் தைவான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடுமையாக வீசிய புயல் காரணமாக விமானம் மோதியிருக்கலாம் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே