eniyatamil.com
உலக பணக்கார விளையாட்டு வீரர்கள் வரிசையில் டோனிக்கு 5ம் இடம்!…
புதுடெல்லி:-உலகின் பணக்கார விளையாட்டு வீரர்களை போர்பஸ் பத்திரிகை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. வீரர்கள் போட்டி மூலம் பெறும் பணம், விளம்பரம் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றை வைத்து இந்த பட்டி…