திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறார் கமல். படத்திற்கு கிரேஸி மோகன் வசனம் எழுத, ஜிப்ரான் இசையமைக்கிறார்.’உத்தம் வில்லன்’ படத்தின் வெளியீட்டிற்குப் பிறகே ‘விஸ்வரூபம்- 2 ‘ படத்தை வெளியிடுவேன் என கமல் அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது ‘உத்தம வில்லன்’ படத்தின் வெளியீடு எப்போது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
காந்தி பிறந்தநாள் மற்றும் நவராத்திரி விழாக்களின் ஆரம்ப நாளான அக்டோபர் 2ம் தேதி ‘உத்தம வில்லன்’ வெளியாக உள்ளது.
பாலசந்தர், ஜெயராம், பார்வதி, பார்வதி நாயர் ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் வெளியீட்டிற்காக கேரளாவின் மிகப்பெரும் தமிழ் பட வசூல் திரையரங்கமான எர்ணாக்குளம் ஷெனாய்ஸில் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.
‘விஸ்வரூபம்’ படத்தை அடுத்து மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் இந்தப் படத்தின் இசை செப்டம்பர் மாதம் வெளியாகும் என கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே