தற்போதைய நிலவரப்படி அவர் கைநிறைய படங்களை வைத்திருப்பவர் ஆயிற்றே. அவரை எப்படி பிடிப்பது என்று தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்த குஷ்பு, அதான் நம்ம சின்ன குஷ்பு ஹன்சிகா இருக்கிறாரே என்று ஐடியா ஒர்க் அவுட்டான சந்தோசத்தில் சொடக் போட்டிருக்கிறார். இதையடுத்து, ஹன்சிகாவை அழைத்து பேசியபோது, சிவாவிடம் பேசி கால்சீட் வாங்கித்தர வேண்டியது என் வேலை என்று சொல்லி ஒரு சாயங்கால வேளையில் அவரை சந்தித்திருக்கிறார்.ஹன்சிகா தன்னை சந்திக்க வருகிறார் என்றதும் உற்சாகத்தில் நிரம்பி வழிந்து வரவேற்றுள்ளார் சிவகார்த்திகேயன்.
அப்போது குஷ்பு தயாரிக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது இப்போதைக்கு சாத்தியமில்லையே என்று இழுத்திருக்கிறார். அதையடுத்து, அப்படின்னா அந்த படத்தில் எனக்கு ஜோடியாக நடிக்க வேற ஹீரோ யாரையாவது கேட்டுப் பார்க்கிறேன் என்று ஹன்சிகா சொன்னதும், இதை முதல்லேயே சொல்லியிருக்கக்கூடாதா? என்று தடுமாறிப்போன சிவா, எப்ப படப்பிடிப்புன்னு சொல்லுங்க, திரும்பவும் ஒரு மான்கராத்தே டான்ஸ் போட்டு விடுவோம் என்றாராம். ஹன்சிகா மூலம் குஷ்புவின் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-ஹன்சிகா மீண்டும் ஜோடி சேரும் ஒரு முயற்சி நடந்தேறியிருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே