eniyatamil.com
விஐபி வசூல் சாதனையை அமிதாப் பச்சன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோருடன் இணைந்து கொண்டாடிய தனுஷ்!….
மும்பை:-நடிகர் தனுஷ் நடித்து வெளியான சமீபத்திய தமிழ் திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. முதல் நாள் காட்சியில் இந்த படம் ரூ.5.18 கோடி வசூல் செய்தது. இது தனுஷின் திரைப்பட வரலாற்றில் அதிகபட்ச வசூலாகும். …