eniyatamil.com
மீண்டும் சூர்யாவை வைத்து படம் இயக்க ஆசைப்படும் காமெடி நடிகர்!…
சென்னை:-அஜீத் நடித்த ரெட், சூர்யா நடித்த மாயாவி படங்களை இயக்கியவர் சிங்கம்புலி. அதற்கு பிறகு படம் இயக்காமல் காமெடி நடிகராக மாறி நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் மீண்டும் சூர்யாவை வை…