அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அவர்களைப் பாதுகாக்கத் தவறிய மெய்க்காவல் படையின் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதுபற்றி தாஸ்குப்தா கூறுகையில், “தக்சின் மகேஷ்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் தாக்கப்பட்ட எங்கள் கட்சி தொண்டரின் வீட்டிற்குச் சென்றுவிட்டு வாகனத்தில் வந்தபோது கத்தி போன்ற ஆயுதங்களுடன் எங்களை தாக்கினர். வாகனத்தை அடித்து உடைத்ததுடன், கதவைத் திறந்து எங்களை வெளியே இழுக்க முயன்றனர். ஆனால், டிரைவர் வேகமாக செயல்பட்டு வாகனத்தை உடனடியாக கிளப்பி, ஜத்ராபூர் காவல்நிலையத்திற்கு ஓட்டிச் சென்றார்.
எங்களின் பாதுகாப்புக்காக வரவேண்டிய போலீசார் எங்களை மீட்பதற்கு வரவில்லை. எங்களை தாக்கியவர்களை தண்டிக்க வேண்டும் என்று டிஜிபி-யிடம் வலியுறுத்த உள்ளோம். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஊர்வலங்கள் நடத்த உள்ளோம்” என்றார்.
தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மறுத்துள்ளது. பா.ஜனதா தலைவர்கள் வெற்றி ஊர்வலத்தின்போது வேகமாக வண்டியை ஓட்டி வந்து தங்கள் ஆதரவாளர்கள் மீது மோதியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே