திரையில்தான் முத்தக் காட்சியில் நடித்தும், கிளாமராக உடையணிந்தும் ஏராளமான ரசிகர்களை தங்கள் பக்கம் இழுத்து வருபவர்கள் ஸ்ருதிஹாசனும், தமன்னாவும் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் இருவருமே போட்டி போட்டுக் கொண்டு கிளாமராக நடித்து அசத்தி வருகிறார்கள். இவர்களுக்குள்ளும் போட்டி போட்டுக் கொண்டு மற்ற நடிகைகளுக்கும் சவாலாக இருந்து வருகிறார்களாம். இவர்களின் இந்த திடீர் முத்தப் பாசம் அன்று பார்ட்டிக்கு வந்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டதாம். தெலுங்குத் திரையுலகில்தான் இது பற்றிய பேச்சு அதிகமாக இருந்து வருகிறார்கள். அங்குள்ள மீடியாக்கள் இது பற்றிய செய்தியை வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.ஆனால், இது குறித்து ஸ்ருதிஹாசனோ, தமன்னாவோ எந்த மறுப்பையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே