eniyatamil.com
கொட்டை இல்லாத மாம்பழம் கண்டுபிடிப்பு!…
பாட்னா:-நமது நாட்டில் முதலில் கொட்டையில்லாத திராட்சைப் பழம் விளைவிக்கப்பட்டது. தற்போது நமது விஞ்ஞானிகள் கொட்டையில்லா மாம்பழத்தை விளைவித்து சாதனை படைத்துள்ளனர்.பீகாரில் உள்ள விவசாய பல்கலைக்கழகத்தில்…