eniyatamil.com
கிரிக்கெட் வீரர் சச்சினின் பெருந்தன்மை!…
புதுடெல்லி:-பொதுவாக ஓய்வு நேரங்களில் சச்சின் டென்னிஸ் போட்டியை நேரில் கண்டுகளிப்பார். அப்படித் தான் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை நேரில் பார்க்க லண்டன் சென்றார்.…