ஆண்ட்ரியாவுடன் இணைந்து பாடிய சூர்யா!…

சென்னை:-சூர்யா – சமந்தா இருவரும் முதன் முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் படம்தான் அஞ்சான். இப்படத்தினை இயக்குனர் லிங்குசாமி இயக்கி இருக்கிறார்.யு.டி.வி.மோசன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இதனை இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, மஹாராஷ்டிரா, கோவா, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து முடிந்தது.

ஏற்கெனவே படத்தின் டீஸர் வெளியாகி 2 மில்லியன் ஹிட்ஸ் பெற்றுவிட்டது. இந்நிலையில், அஞ்சானில் சூர்யா ஆண்ட்ரியாவுடன் இணைந்து பாடியிருக்கும் ‘ஏக் தோ தீன்’ பாடலின் வரிகளை வெளியிட்டிருக்கின்றனர். படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவிருக்கிறது.

ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி

நான் ஒன்னொண்ணா சொல்லித்தர கத்துக்கோடி

நீ சாஞ்சி பாத்தா சுத்துதடி

நெஞ்சில் தீயா பத்துதடி…

என நா.முத்துகுமார் எழுதியிருக்கும் பாடலை சூர்யா பாடியிருக்கிறார். அதுவும் சூர்யா வெள்ளித்திரையில் பாடும் முதல் பாடல் இது.இப்படம் வருகிற ஆகஸ்டு 15, சுதந்திர தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago