ஏற்கெனவே படத்தின் டீஸர் வெளியாகி 2 மில்லியன் ஹிட்ஸ் பெற்றுவிட்டது. இந்நிலையில், அஞ்சானில் சூர்யா ஆண்ட்ரியாவுடன் இணைந்து பாடியிருக்கும் ‘ஏக் தோ தீன்’ பாடலின் வரிகளை வெளியிட்டிருக்கின்றனர். படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவிருக்கிறது.
ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொண்ணா சொல்லித்தர கத்துக்கோடி
நீ சாஞ்சி பாத்தா சுத்துதடி
நெஞ்சில் தீயா பத்துதடி…
என நா.முத்துகுமார் எழுதியிருக்கும் பாடலை சூர்யா பாடியிருக்கிறார். அதுவும் சூர்யா வெள்ளித்திரையில் பாடும் முதல் பாடல் இது.இப்படம் வருகிற ஆகஸ்டு 15, சுதந்திர தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே