eniyatamil.com
ஆண்ட்ரியாவுடன் இணைந்து பாடிய சூர்யா!…
சென்னை:-சூர்யா – சமந்தா இருவரும் முதன் முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் படம்தான் அஞ்சான். இப்படத்தினை இயக்குனர் லிங்குசாமி இயக்கி இருக்கிறார்.யு.டி.வி.மோசன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இதனை …