சென்னை போன்ற பெரு நகரங்களில் அழகிப்போட்டிகள், ஃபேஷன் ஷோக்கள் அடிக்கடி நடக்கின்றன. இந்த ஷோக்களில் அழகிகள் அணி வகுக்கும் கேட் வாக் நிகழ்ச்சியில் மாடல்கள் மட்டும் கலந்து கொண்டால் வரவேற்பு அவ்வளவாக இருப்பதில்லை. கூட்டத்தை கூட்டுவதற்கு நடிகைகளை அழைக்கிறார்கள். அப்படி அழைக்கப்படும் நடிகை கேட் வாக் செய்யும்போது அந்த ஃபேஷன்ஷோவுக்கு ஸ்பான்சர் நிறைய கிடைக்கிறதாம். எனவே நடிகைகளை அழைக்கிறார்கள். ஆண்ட்ரியா, தன்சிகா போன்ற நடிகைகள் இந்த ஷோக்களில் கலந்து கொண்டு கேட் வாக் நடந்து செமத்தியாய் கேஷ் பார்க்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே