eniyatamil.com
ரசிகர் மன்றம் தொடங்கும் நடிகை ராய் லட்சுமி!…
சென்னை:-தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருகிறார் லட்சுமிராய். விஜய், அஜீத் என முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து விட்டார். ஆனபோதும் லட்சுமிராயின் மார்க்கெட் மட்டுமே பின்தங்கியே இருக்கிறது…