இதனிடையே எந்திரன் 2ம் பாகத்தில் அமீர் கான் வில்லனாக நடிக்கப் போகிறார் என்றார்கள். ஆனால், தனக்கு அப்படி எதுவும் எண்ணமில்லை என்று அமீர்கான் மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகின. இப்போது தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி ‘எந்திரன் 2’-ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. சிரஞ்சீவி விரைவில் அவருடைய 150 வது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.
அதற்காக அவர் பல கதைகளைக் கேட்டு வருகிறார். இதனிடையே ஷங்கர் அவரைச் சந்தித்து ‘எந்திரன் 2’ம் பாகத்தின் கதையைக் கூறியதாகவும் அந்த படத்தில் சிரஞ்சீவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் டோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே