அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் சொதப்பியபோதும், ரவீந்திர ஜடேஜா (68), புவனேஸ்வர் குமார் (52) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 2ம் இன்னிங்சில் 342 ரன்கள் சேர்த்தது. இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 319 ரன்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்று 5-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய ரூட் நிலைத்து நின்றதால் இந்திய அணிக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், அரை சதம் கடந்த அவரை 66 ரன்களில் வெளியேற்றினார் இஷாந்த் சர்மா. இதனால் இங்கிலாந்து அணி 223 ரன்களில் சுருண்டது. இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இஷாந்த் சர்மா 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.28 ஆண்டுகளுக்குப் பிறகு லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே