இதன் தமிழ் ரீமேக்கை மலையாளத்தில் இயக்கிய ஜீது ஜோசப்பே இயக்குகிறார். மோகன்லால் நடித்த கேரக்டரில் கமல் நடிக்கிறார். மீனா நடித்த கேரக்டருக்கு இன்னும் நடிகை யார் என்று உறுதி செய்யப்படவில்லை. அனேகமாக கௌதமியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார், ஜிப்ரான் இசை அமைக்கிறார். சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை நா.முத்துகுமார் எழுதுகிறார்.
ராஜ்குமார் தியேட்டர்ஸ் சார்பில் ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீப்ரியா, ஒயிட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் சார்பில் சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பயஸ் ஆகியோர் தயாரிக்கிறார்கள். இதன் பூஜை சமீபத்தில் நடந்தது. வருகிற ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே