தெற்கு வியட்நாமின் லங் சான் மாகாணத்தை புரட்டிப் போட்ட இந்த புயலுக்கு அப்பகுதியில் வசிக்கும் 17 பேர் பலியாகினர். 11 பேர் மின்னல் தாக்கியும், 6 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த புயலின் எதிரொலியாக தலைநகர் ஹனாயில் இருந்து வடகிழக்கே சுமார் 220 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குவாங் நின் மாகாணத்தின் மோங் காய் நகரில் பெய்த தொடர் மழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
பெருக்கெடுத்தோடிய வெள்ளத்தில் தரைப் பகுதியில் இருந்த மண் அடித்துச் செல்லப்பட்டதால், இங்குள்ள பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.நிலச்சரிவில் சிக்கி, சில வீடுகள் புதையுண்டு கிடக்கின்றன. புயல் தாக்கிய பகுதிகளில் வசிக்கும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை மீட்ட பேரிடர் மேலாண்மை குழுமத்தை சேர்ந்த மீட்புப் படையினர், அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே