அவர், எனது திரைப்பட வரலாற்றில் வசூலில் சாதனை செய்த படமாக வேலையில்லா பட்டதாரியை அமோகமாக வரவேற்றுள்ள ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என எனக்கு தெரியவில்லை. எனது ஆனந்த கண்ணீரை உங்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன் என தெரிவித்துள்ளார். வேல்ராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் அமலா பால், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சுரபி மற்றும் அமித்தேஷ் பிரதான் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் கதைப்படி வேலையில்லாமல் சுற்றி திரியும் பட்டதாரி நாயகன் அனைத்து எதிர்ப்புகளையும் சமாளித்து தனது பணியில் எவ்வாறு வெற்றி பெறுகிறான் என்பது காட்சி ஆக்கம் செய்யப்பட்டு உள்ளது.
திரைப்படத்தின் வெற்றி குறித்து வர்த்தக ஆய்வாளர் திரிநாத் கூறும்போது, கடந்த வெள்ளிக்கிழமை 300 தியேட்டர்களில் படம் வெளியிடப்பட்டது. அது ரூ.5.18 கோடி வசூல் செய்துள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் திரையிடப்பட்ட முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படமாக இது உள்ளது. இந்த வெற்றி தனுஷ்க்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் அதற்கு முந்தைய இரு படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே