இதன் படப்பிடிப்புகள் ராணி ருத்ரமாதேவி ஆட்சி புரிந்த நானக்ராம்கூடர் என்ற பகுதியில் நடந்து வருகிறது. இதற்காக பெங்களூரில் இருந்து தயாரிப்பாளர் ஒன்றரை கிலோ தங்க நகைகளை வரவழைத்து இருந்தார். அனுஷ்கா ஒரிஜினல் நகை அணிந்தும், மற்ற நடிகர், நடிகைகள் கவரிங் நகைகள் அணிந்தும் நடித்து வந்தனர்.படப்பிடிப்பு முடிந்ததும் இவை தனித்தனி பெட்டிகளில் வைக்கப்பட்டு அறையில் வைத்து பூட்டப்படுவது வழக்கம். அதேபோல நேற்று முன்தினம் மதிய உணவு இடைவேளையின் போது நகைகளை தனிதனி சூட்கேசில் வைத்து பூட்டி தனி அறையில் வைத்தனர்.
இடைவேளை முடிந்து மீண்டும் அனுஷ்காவின் மேக் அப் மேன் தங்க நகை பெட்டியை எடுக்கச் சென்றபோது அது காணாமல் போயிருந்தது. கவரிங் நகை பெட்டி மட்டுமே இருந்துள்ளது.உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அங்கு பணியில் இருந்த சுமார் 150 தொழிலாளர்களும் பரிசோதிக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரணையும் நடத்தினர். ஆனாலும் நகை கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் குணசேகரன் ராயதுர்கம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே