eniyatamil.com
‘தல – 55’ திரைப்படத்தில் குழந்தைக்கு அம்மாவாக நடிக்கும் திரிஷா..!
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா,த்ரிஷா, நடித்து வரும் தலயின் 55 வது படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடந்து வருகிறது..ஏ.எம்.ரத்னம் படத்தைத் தயாரிக்கிறார். முதன்முறையாக அஜித்தின் படத்தி…