eniyatamil.com
விமானத்தில் நடனமாடிய நடிகை ஸ்ருதிஹாசன்!…
சென்னை:-நடிகை ஸ்ருதிஹாசன் என்றாலே சமீப காலமாக சர்ச்சை என்று தான் அர்த்தம் போல. சென்னையில் உள்ள பிரபல மாலில் கடைக்காரரிடம் சமீபத்தில் சண்டையிட்டார்.தற்போது மறுபடியும் ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளார்…