eniyatamil.com
நண்பன் நாயகியின் திருமணம் எப்போது..?
சமீபகாலமாக தென் இந்திய படங்களுக்கு முற்றிலுமாக முழுக்கு போட்டு விட்ட ‘ஒல்லி பெல்லி’ அழகி இலியானா தற்போது இந்தி படங்களில் அதீத கவனம் செலுத்தி வருகிறார். சைஃப் அலிகானின் தயாரிப்பில் உருவா…