இந்நிலையில் புது விவகாரத்தை அவர் கையில் எடுத்திருக்கிறார். டுவிட்டரில் 2 நாட்களுக்கு முன் அவர் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். நான் ஈ படத்தில் நான் ஹீரோயினாக நடித்தேன். அந்த பட டைரக்டர் ராஜமவுலி இப்போது தெலுங்கில் பாஹுபாலி படத்தை இயக்கி வருகிறார். இத¤ல் நடிக்க என்னை அவர் தேர்வு செய்யவில்லை என வருத்தம் தெரிவித்தார். பாஹுபாலி படத்தில் நீங்கள் ஏன் நடிக்கவில்லை என ரசிகர்கள் சிலர் கேட்டதால் இப்படி சமந்தா கூறிய¤ருந்தார். இதை படித்துவிட்டு ராஜமவுலி டென்ஷன் ஆகிவிட்டாராம்.
காரணம், படத்தில் அனுஷ்கா ஹீரோயின் என்றாலும் சில குறிப்பிட்ட காட்சிகளில் நடிக்க சமந்தாவிடம் ராஜமவுலி தேதி கேட்டாராம். ஆனால் அவர் பிசி என கூறியுள்ளார். கொதித்துப்போன ராஜமவுலி உடனே டுவிட்டரில், நான் உன்னிடம் (சமந்தாவிடம்) நடிக்க கேட்டிருந்தேன். நீதான் தேதி இல்லை. கால்ஷீட் ஒதுக்க முடியாது என சொன்னாய். இப்போது உன் ரசிகர்களின் கோபத்துக்கு என்னை ஆளாக்க பார்க்கிறாயா? என பொரிந்து தள்ளியிருக்கிறார். இதனால் ரசிகர்களின் கோபம், சமந்தா பக்கம் திரும்பியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே