8.கோச்சடையான்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்தில் இருந்த கோச்சடையான் திரைப்படம் சென்னையில் மொத்தம் 20 ஷோவ்கள் ஓடி ரூ.54,684 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 8ம் இடத்திற்கு பின்தங்கியது.
7.மஞ்சப்பை:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தில் இருந்த மஞ்சப்பை
திரைப்படம் சென்னையில் மொத்தம் 40 ஷோவ்கள் ஓடி ரூ.2,90,948 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்திற்கு பின்தங்கியது.
6.வடகறி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த வடகறி திரைப்படம் சென்னையில் மொத்தம் 88 ஷோவ்கள் ஓடி ரூ. 6,44,520 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் ஆபீசில் 6ம் இடத்திற்கு பின்தங்கியது.
5.நளனும் நந்தினியும்:-
கடந்த வாரம் வெளியான நளனும் நந்தினியும் திரைப்படம் சென்னையில் மொத்தம் 36 ஷோவ்கள் ஓடி ரூ. 2,45,745 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தை பெற்றுள்ளது.
4.சைவம்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த சைவம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 80 ஷோவ்கள் ஓடி ரூ.6,32,035 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்திற்கு பின்தங்கியது.
3.முண்டாசுபட்டி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த முண்டாசுபட்டி
திரைப்படம் சென்னையில் மொத்தம் 80 ஷோவ்கள் ஓடி ரூ. 6,26,280 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் ஆபீசில் 3ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
2.ராமானுஜன்:-
கடந்த வாரம் வெளியான ராமானுஜன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 60 ஷோவ்கள் ஓடி ரூ. 5,94,972 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தை பெற்றுள்ளது.
1.அரிமா நம்பி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த அரிமா நம்பி திரைப்படம் சென்னையில் மொத்தம் 210 ஷோவ்கள் ஓடி ரூ.82,32,458 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே