தனக்கு டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏ.ஆர்.ரகுமான், இசை உலகிற்கு ஏராளமான பங்களிப்பை தந்துள்ள இத்தகைய சிறப்பான இசைக் கல்லூரியிடம் இருந்து கவுரவ டாக்டர் பெறுவதை மிகப் பெரிய கவுரவமாக நினைக்கிறேன். அதிலும், வருங்காலத்தில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இசை உலகில் அவர்களின் கனவுகளை அடைவதற்கு என் பெயரில் ஸ்காலர்ஷிப் வழங்க அக்கல்லூரி நிர்வாகம் முடிவு செய்திருப்பது எனக்க கிடைத்துள்ள மிகப் பெரிய கவுரவமாகவும், பெருமையாகவும் நினைக்கிறேன்.
பிரிக்லீ இசைக்கல்லூரி நிர்வாகி ரோஜர் ஹச் ப்ரவுன் கூறுகையில், எனது இந்திய நண்பர்களான ஜான் வில்லியம்சும் ஸ்டிங்கும் தான் ஏ.ஆர்.ரகுமான் பற்றி என்னிடம் கூறினர். அதனாலேயே உலக அளவில் புகழ்பெற்ற, திறமையான ஒரு பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகரை எங்கள் கல்லூரிக்கு அழைத்து கவுரவிக்க வேண்டும் என முடிவு செய்தோம்.போஸ்டன் நகரில் நடைபெறும் இவ்விழாவில் இசைக்கல்லூரி மாணவர்கள், ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவான தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை பாடியும் மாணவர்கள் அவரை வரவேற்க உள்ளனர். இவ்விழாவில் மாணவர்களுக்கு, ஏ.ஆர்.ரகுமான் இசை வகுப்பும் நடத்த உள்ளார். இந்த விழாவின் மூலம் கிடைக்கும் தொகை அனைத்தையும் ஏ.ஆர்.ரகுமான் பெயரில் வழங்கப்பட உள்ள ஸ்காலர்ஷிப் நிதிக்காக பயன்படுத்த உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே