eniyatamil.com
35 வருஷத்துக்குப் பிறகு கல்லூரிக்குச் செல்லும் டி.ஆர்!…
சென்னை:-1980 ஆம் ஆண்டில் வெளியான படம் ஒருதலை ராகம். டி.ராஜேந்தரை திரை உலகுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் அடையாளம் காட்டிய ஒருதலை ராகம் திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் சரித்திர சாதனையையே படைத்தது. ம…