eniyatamil.com
பெங்களூர் பள்ளியில் 6 வயது மாணவி கற்பழிப்பு!…
பெங்களூர்:-பெங்களூரில் உள்ள பிரபல பள்ளியில் கடந்த திங்களன்று அடையாளம் தெரியாத நபர் 6 வயது மாணவியை கற்பழித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண்ணின் பெற்றோர் உள்பட பலர் பள்ளியை …