‘சூப்பர் ஸ்டார்’ விஜய்க்கு மதுரையில் திருவிழா!…

சென்னை:-தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் கமர்ஷியலாக மாபெரும் வெற்றிபெறும், இதனாலேயே இவரை அடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ என்று சொல்வார்கள்.

சமீபத்தில் ஒரு வார இதழ் கருத்து கணிப்பு நடத்தி இவருக்கு ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் வழங்கியது. இதை தொடர்ந்து பல சர்ச்சை வந்தாலும் விஜய் ரசிகர்கள் இதை கொண்டாடி வந்தனர்.தற்போது ரசிகர்களை மேலும் சந்தோஷப்படுத்தும் விதமாக மதுரையில் இதற்கு ஆகஸ்ட் 15ம் தேதி விழா எடுத்து, அந்த வார இதழ் ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை விஜய்க்கு வழங்கவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago