பின்னர் தயாரிப்பாளராக உயர்ந்த சித்ரா லட்சுமணன், கமல்ஹாசன் நடிக்க சூரசம்ஹாரம் என்ற திரைப்படத்தை எழுதி இயக்கி தயாரித்தார். பல வருடங்களுக்கு கமல்ஹாசனுக்கு பி.ஆர்.ஓ.வாக இருந்த சித்ராலட்சுமணன் உத்தம வில்லன் திரைப்படத்தில் கமல்ஹாசனின் பி.ஆர்.ஓ வாக நடிக்கிறார்.உத்தமவில்லன் படத்தில் கமல் ஏற்றுள்ள இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அவற்றில் ஒரு வேடம் திரைப்பட நடிகர். கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா இயக்குநர் கே விஸ்வநாத், கே பாலசந்தர் ஆகியோரோடு இவர் நடித்த காட்சிகள் சமீபத்தில் சென்னையில் படமாக்கப்பட்டன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே