அதனால் அவருக்கு கொடுக்கப்பட்ட நடன அசைவுகளை அற்புதமாக கொடுத்துள்ளார். ஆனால், தினேஷோ, அந்த பாடல்களில் அவருடன் நடனமாட முடியாமல் திக்கித் திணறிப்போனவர். ஒரு கட்டத்தில் கண்டபடி தனது இஷ்டத்துக்கு ஆடினாராம். அவரிடம் இருக்கும் நடன திறமை அவ்வளவுதான் என்பதை தெரிந்த இயக்குனரும், பின்னர் அவரால் என்ன முடிகிறதோ அதை செய்யட்டும் என்று நடன மாஸ்டரிடம் சொல்லி விடடாராம்.
அதனால், பின்னர் ஐஸ்வர்யாவை மட்டுமே முக்கிய அசைவுகளில் ஆட வைத்து, தினேஷை வேகமாக நடப்பது, ஓடுவது போன்று சில ஷாட்களை படமாக்கினர்களாம். ஆனால் இந்த நிலை இனி படத்துக்குப்படம் ஏற்படக்கூடாது என்பதற்காக, இப்போது படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தீவிர நடன பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளாராம் தினேஷ்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே