தனது திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் வி.சி.குமார் அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுபட்டி என தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வருகிறார்.
இந்த இருவரும் இணைந்து அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறார்கள். ஞானவேல்ராஜாவின் இன்னொரு தயாரிப்பு நிறுவனமான ஆதனா ஆர்ட்ஸ்சும், சி.வி.குமாரும் இணைகிறார்கள்.
முண்டாசுபட்டி வெற்றியை தொடர்ந்து விஷ்ணு நடிக்கும் ரொமான்ஸ் காமெடி படத்தை தயாரிக்கிறார்கள். சூது கவ்வும் நலன் குமாரசாமியின் உதவியாளர் ரவி இயக்குகிறார். பாடகர் பிரதீப் குமார் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். ஹீரோயின் மற்ற கலைஞர்கள் டெக்னீஷயன்கள் இன்னும் முடிவாகவில்லை. செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே