425 – திரையரங்குகளில் வெளியாகும் வேலையில்லா பட்டதாரி…!

தனுஷ் தயாரித்து, நடித்துள்ள படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இப்படம் தனுஷுக்கு 25-வது படம். இதில் தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். மேலும், சமுத்திரகனி, சரண்யா பொன்வண்ணன், விவேக், சுரபி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில், வருகிற 18-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. தமிழகத்தில் சுமார் 425 திரையரங்குகளில் இப்படத்தை திரையிடப் போவதாக அறிவித்துள்ளனர். இப்படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் சார்பில் மதன் வெளியிடுகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago