eniyatamil.com
விஜய்யுடன் நடித்த ‘கத்தி’ படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கும் சமந்தா!…
சென்னை:-நடிகை சமந்தா தெலுங்கில் பல ஆண்டுகளாக முன்னணியில் இருப்பவர்.தற்போது அஞ்சான், கத்தி படங்களில் நடித்துள்ளார்.இந்த படங்களில் வேறு ஹீரோயின் இல்லை. சமந்தா மட்டுமே சிங்கிள் ஹீரோயினாக நடித்துள்ளார்…