படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நாட்களில் வீட்டில் அமர்ந்து விதவிதமான ஓவியங்களை வரையத்தொடங்கி விடுவாராம். பள்ளிக்கூட காலத்தில் இருந்தே ஓவியம் வரைவது என்றால் ஹன்சிகாவுக்கு அலாதி பிரியம். அதனால் இப்போது அதுவே அவருக்கு ஹாபியாகி விட்டதாம். எங்காவது வெளியூர் செல்லும் இடங்களில் வித்தியாசமான லொகேசன் அல்லது சிலைகளைப்பார்த்தால், அதை தனது செல்போனில் பதிவு செய்து கொண்டு, பின்னர் அதில் தனது கற்பனைகளையும் கலந்து அதை ஓவியமாக்கி விடுவாராம்.
அப்படி தான் வரைந்த ஓவியங்களை எதிர்காலத்தில் கண்காட்சிகளில் வைக்க வேண்டும் என்ற திட்டமும் ஹன்சிகாவிடம் உள்ளதாம். மேலும், தான் வரைந்த சில சாமி படங்களை தனக்கு நெருக்கமான தோழிகளுக்கு பிறந்தநாள், திருமணம் என்று நடக்கும்போது அன்பளிப்பாகவும் வழங்கி விடுவாராம் ஹன்சிகா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே