இதுபற்றி அனுஷ்கா கூறுகையில், சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது எனது சின்ன வயது கனவெல்லாம் கிடையாது. யோகா மாஸ்டரான நான், நாகார்ஜூனாவுக்கு யோகா சொல்லிக்கொடுக்க போனபோதுதான் அவர் என்னை நடிக்க அழைத்தார். அதன்பிறகுதான் நடிப்பைப்பற்றி ஓரளவு தெரிந்து கொண்டு அரிதாரம் பூசினேன். அதனால், எனக்குள் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு இந்த நடிகை மாதிரி வர வேண்டும், அந்த நடிகை மாதிரி வர வேண்டும் என்ற எந்தவித கனவும் இருந்ததில்லை.
திடீரென்று நடிகையானதால், அப்போது நடிகையாக இருந்த சிம்ரன், ஜோதிகா உள்ளிட்ட நடிகைகளை என் மானசீக குருக்களாக ஏற்று நடிக்கத் தொடங்கினேன்.அவர்கள் நடித்த படங்கள் திரும்பத்திரும்ப போட்டுப்பார்த்துதான் நான் நடிப்பை கற்றுக்கொண்டேன். அதன்பிறகுதான் எனக்கென்று ஒரு பாணியை உருவாக்கினேன். அதனால், எனக்குள் சிம்ரன்-ஜோதிகா இருவரையும் கலந்த நடிப்புதான் வெளிப்படும். அதை நான் பெருமையாகவே கருதுகிறேன் என்கிறார் அனுஷ்கா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே