அப்படித்தான் சமீபத்தில் திருமணமான நடிகைகளை அதன் பின் நாயகியாக நடிக்க வைக்க மறுப்பது இந்தியத் திரையுலகின் சாபக்கேடு என்று கருத்து சொல்லியிருக்கிறார்.ஒரு நடிகைக்கு திருமணம் ஆனாலோ அல்லது அவர்கள் 30 அல்லது 40 வயதைக் கடந்தாலே இங்கு அப்படியே வாய்ப்பு தராமல் ஓரம் கட்டி விடுகிறார்கள். ஆனால், ஹாலிவுட்டில் 40, 50 வயதிலும் ரொமான்டிக் காட்சிகளில் அங்குள்ள நடிகைகள் நடிக்கிறார்கள். இது இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய சாபக்கேடு. திருமணமான பின் ஒரு நடிகையால் காதல் காட்சிகள் நடிக்க முடியாதா என்ன ?. அதன் பின், முத்தக் காட்சியில் நடிப்பது என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம்.
அதற்காக அவர்களுக்கு அக்கா வேடமோ, அல்லது அண்ணி வேடமோ கொடுப்பது முறையல்ல. நான் திருமணமான பின்னும் தொடர்ந்து நடிப்பேன், எனது கடைசி மூச்சு உள்ள வரை நடித்துக் கொண்டுதானிருப்பேன். முதலில், திருமணத்திற்குப் பின் நடிப்பதை விட்டுவிடலாம் என்றிருந்தேன். ஆனால், தற்போது எனது எண்ணத்தை மாற்றிவிட்டேன். திரையுலகத்தைச் சேர்ந்த யாரையும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். வீட்டிலாவது சினிமா வாசனை இல்லாமல் இருக்கலாம் என நினைக்கிறேன் என்கிறார் டாப்ஸி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே