இந்நிலையில், அங்குள்ள உள்ளூர் கேபிள் சேனல்களில் சமீபத்தில் வெளியான ‘வடகறி’ மற்றும் ‘உன் சமையலறையில்’ ஆகிய படங்களை திருட்டுத்தனமான ஒளிபரப்புவதாக விஷாலுக்கு தகவல் கிடைத்தது.
அவை இரண்டுமே தனது படங்கள் இல்லாவிட்டாலும், சினிமா துறையில் தான் ஒரு தயாரிப்பாளர் என்ற முறையிலும், சினிமாவில் நுழைந்துள்ள திருட்டு விசிடியின் கோரத்தாண்டவத்தை தட்டிக் கேட்கவேண்டும் என்ற எண்ணத்திலும், காரைக்குடியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்து, போலீசாருடன் நேராக சம்பந்தப்பட்ட லோக்கல் கேபிள் சேனல்களுக்கு நேரடி விசிட் அடித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காரைக்குடியில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஷால், இதுபோன்ற முறையற்ற செயல்களில் ஈடுபடும் சேனல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உதவுமாறு பத்திரிகையாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே