தினமும் 8 மணி நேரம் ஜிம்மில் பயிற்சி செய்யும் நடிகர் அஜீத்!…

சென்னை:-கெளதம்மேனன் இயக்கத்தில், அஜீத் நடித்து வரும் 55வது படத்தில் இரண்டு கெட்டப்புகளில் நடிக்கிறார். அண்ணன்-தம்பி என இரண்டு விதமான கெட்டப்புகளில் நடிப்பவர், இதுவரை அண்ணன் வேடத்தில் நடித்துக்கொண்டிருநதார். புலனாய்வு செய்யும் போலீஸ அதிகாரி வேடம் என்பதால், தனது உடல் எடையில் எந்தவித மாற்றம் செய்யாமல் அப்படியே நடித்தார்.

ஆனால், அந்த வேடத்துக்கான அனைத்து காட்சிகளும் தற்போது படமாக்கப்பட்டு விட்டதாம். அதனால் கடந்த ஒரு மாத காலமாக இளவட்ட அஜீத்தாக அதாவது தம்பி வேடத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை குறைத்து இளமையாக மாறிக்கொண்டிருக்கிறார் அஜீத். இதற்காக, தீவிர டயட்ஸ் கடைபிடித்து வரும் அஜீத், தினமும் 8 மணி நேரம் ஜிம்மில் கடின உடற்பயிற்சி செய்கிறார்.ஏற்கனவே அவர் ஆரம்பம் படத்தில் நடித்தபோது மும்பையில் இருந்து வந்து அவருக்கு உடல் இளைக்க பயிற்சி கொடுத்த அதே நபர் இப்போதும் வரவழைக்கப்பட்டுள்ளாராம்.

அவரது ஆலோசனையின்பேரில் உடல் எடை குறைத்து வந்த அஜீத், தற்போது கணிசமான அளவு எடை குறைத்து விட்டார். அதனால், இன்னும் ஒரு வாரத்திற்குள் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளாராம் கெளதம்மேனன்.அதோடு, இதுவரை அனுஷ்காவுடன் நடித்து வந்த அஜீத், இனிமேல் திரிஷாவுடன் நடிக்கிறார். இனி அவர்கள் நடிக்கப்போகும் காட்சிகள் அனைத்தும் படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளாகத்தான் வருகிறதாம். அப்போதுதான் இளவட்ட அஜீத்தின் காதலியான திரிஷா, மர்மமான முறையில் கொலை செய்யப்படுவாராம். அதனால் கடந்த சில மாதங்களாக தென் அமெரிக்காவுக்கு டூர் அடித்திருந்த திரிஷாவும் தற்போது சென்னையில் முகாமிட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago