அவர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த ‘ஐஸ் க்ரீம்’ என்ற படத்திற்கு சினிமாவைப் பற்றித் தெரியாதவர்கள் விமர்சனம் எழுதுகிறார்கள். என்னுடன் விவாதத்தில் பங்கு பெறத் தயாரா, அப்படி வரவில்லையென்றால் அவர்கள் இருட்டில் இருந்து கொண்டு குரைக்கும் நாய்கள் என்றெல்லாம் பத்திரிகையாளர்களைப் பற்றி கண்டபடி சொல்லியிருந்தார் ராம்கோபால் வர்மா.அதைத் தொடர்ந்து ஒன்று கூடிய அனைத்து பத்திரிகையாளர்களும் ராம்கோபால் வர்மாவுக்கு மொத்தமாகத் தடை விதிக்க முடிவு செய்துள்ளனர். இதன் முலம் இனி எந்த பத்திரிகையிலும், இணையதளங்களிலும் அவரைப் பற்றிய செய்தியோ, புகைப்படங்களோ எதையும் வெளியிடப் போவதில்லை என முடிவெடுத்துள்ளனர்.
இதனிடையே பத்திரிகையாளர்களின் முடிவால் அதிர்ச்சியுற்ற ராம்கோபால் வர்மா, நான் அனைவரையும் அப்படிச் சொல்லவில்லை, குறிப்பிட்ட ஒரு இணையதளத்தைப் பற்றி மட்டும்தான் சொன்னேன் என வேறு ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார். இருந்தாலும், இது ஒரு தவறான முன்னுதாரணம் என்பதால் இனி யாரும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் இறங்கக் கூடாது என்ற காரணத்தால் ஏகமனதாக இந்த முடிவை ஆந்திர திரைப்படப் பத்திரிகையாளர்கள் எடுத்துள்ளார்கள். இருந்தாலும் திரைப்படத்துறையைச் சேர்ந்த ஒரு சிலர் இந்த விவகாரத்தில் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே