கடந்த வாரம் இதன் டீசர் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது அதன் நீளம் மட்டும் 72 நிமிடங்கள். இந்த டீசர் வருகிற 20ம் தேதி வரை மட்டுமே ஆன்லைனில் இருக்கும். 2016ம் ஆண்டு இதன் டிரைய்லரை வெளியிட இருக்கிறார்கள். டிரைய்லர் மட்டும் 7 மணிநேரம், 20 நிமிடங்கள் இருக்குமாம்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் இப்போது பத்து பிரிவுகளாக நடந்து வருகிறது. இதுவரை 280 மணி நேரத்திற்காக படம் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. ஜெர்மனியைச் சேர்ந்த மர்சென் ஜூஹிஸ் இசை அமைக்கிறார். கடந்த 20 வருடங்களாக திரைப்பட இயக்குனராக இருக்கும் ஆண்டர்ஸ் வெபெர்க், ஆம்பியன்ஸ் தான் தனது கடைசி படம் என்று அறிவித்திருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே