‘மஞ்சப்பை’ பட இயக்குனருக்கு ஐந்து லட்சம் அன்பளிப்பு!…

சென்னை:-இயக்குனர் சற்குணம் தயாரிப்பில் அவருடைய உதவியாளர் ராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘மஞ்சப்பை‘ இந்த ஆண்டின் வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது. அது மட்டுமல்ல படம் தெலுங்கு, இந்தி என மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்வதற்கான உரிமை பல லட்சங்களுக்கு விலை போயுள்ளது. ஆனால், வழக்கம் போலவே முதல் பட இயக்குனர் என்பதால் தயாரிப்பாளர் சற்குணம் இயக்குனர் ராகவனுக்கு மிகவும் குறைவான சம்பளத்தையே வழங்கினாராம்.

படத்தை வாங்கி வெளியிட்ட திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பல கோடி ரூபாய்களை லாபமாகப் பார்த்துள்ளது.இயக்குனர் ராகவனுக்குப் பெரிதாக சம்பளம் வழங்கப்படவில்லை என்பதை அறிந்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான இயக்குனர் லிங்குசாமி அவரை அழைத்து ஐந்து லட்சம் ரூபாய் அன்பளிப்பாகக் கொடுத்தாராம். ‘மஞ்சப்பை’ படம் ஏறக்குறைய 9 கோடி ரூபாய்க்கு மேல் லாபத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அப்படியிருக்க இயக்குனருக்கு வெறும் ஐந்து லட்சம் மட்டும்தான் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இயக்குனர் ராகவன் இதை அன்பளிப்பாகக் கருதாமல் அடுத்த படத்திற்கான அட்வான்ஸாகத்தான் கொடுத்திருக்கிறார்கள் என்று மற்றவர்களிடம் சொல்லி வருகிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago