அவரைத் தொடர்ந்து நிமிர்ந்து நில் படத்தில் நடித்தபோது சமுத்திரகனியும், நான் இதுவரை எத்தனையோ ஹீரோக்களை வைத்து படம் இயக்கியிருக்கிறேன். ஆனால், ஜெயம்ரவியை வைத்து படமெடுத்தால் நமக்கு எந்த டென்சனும் இருக்காது. சொல்லிக்கொடுத்ததை மனதில் வாங்கிக்கொண்டு உடனே அதை வெளிப்படுத்தி விடுவார். அதிலும், ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் நாம் எத்தனை உயரத்தில் இருந்து குதிக்க சொன்னாலும், மறுகணமே ரெடியாகி விடுவார்.
அந்த அளவுக்கு தொழிலை மதிக்கக்கூடியவர். நான் அப்படியெல்லாம் நடிக்க மாட்டேன். இப்படியெல்லாம் நடிக்க மாட்டேன் என்ற விவகாரம் செய்கிற நடிகர்களுக்கு மத்தியில், ஜெயம்ரவி ரொம்ப வித்தியாசமானவர் என்று சொல்லும் சமுத்திரகனியும், அமீரைப்போலவே, நான் இதுவரை இயக்கிய ஹீரோக்களில் மீண்டும் எந்த ஹீரோவை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறீர்கள்? என்று கேட்டால், ஜெயம்ரவியின் பெயர்தான் முதலாவதாக இடம் பெறும் என்கிறார்கள். அந்த அளவுக்கு டைரக்டர்களை கவர்ந்த நடிகராகிக்கொண்டிருக்கிறார் ஜெயம்ரவி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே